நெல்லை மாநகரில் ஜோயாலுகாஸ் நகைக்கடையின் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் சின்னத்திரை நடிகை ஷபானா அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, ஜோய் ஆலுக்காஸ் நிர்வாக இயக்குனர் தாமஸ் மேத்யூ, ரீடைல் மேனேஜர் ராஜேஷ் கிருஷ்ணன் உள்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஷோரூமை திறந்து வைத்தனர்.