மாஞ்சோலை தோட்ட விவகாரம்; மனித உரிமை ஆணையம் ஆலோசனை

76பார்த்தது
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் திருநெல்வேலியில் 4வது நாளாக இன்று (செப்.,21) முகாமிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.மனித உரிமை ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் காவல்துறையினர், வனத்துறையினர், தொழிலாளர் நலத்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி