நெல்லை மாவட்டம் நான்குநேரி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளாக பணிபுரிந்து வரும் பாக்கியவதி என்பவரின் கணவர் செல்ல பாண்டி உயிரிழந்தார். அவரின் நல்லடக்கம் கண்ணநல்லூரில் இன்று நடைபெற்றது. முன்னதாக மாவட்ட திமுக கவுன்சிலர் கிருஷ்ணவேனியின் கணவர் சின்னத்துரை செல்லப்பாண்டி உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.