மாஜி லே செயலாளர் மனைவி மறைவு; எம்பி அஞ்சலி

52பார்த்தது
மாஜி லே செயலாளர் மனைவி மறைவு; எம்பி அஞ்சலி
தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் முன்னாள் லே செயலாளர் அற்புதராஜ் என்பவரின் மனைவி ஜெயசீலி அற்புதராஜ் மறைவை அறிந்து நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் இன்று அற்புதராஜ் வீட்டிற்கு சென்றார். பிறகு காலை ஜெயசீலி உடலுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி