அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகம் சிவசைலம் பீட் கண்காணிப்பு கோபுர பகுதியில் உலக வனநாளை முன்னிட்டு வனச்சரக அலுவலர் தலைமையில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் காடுகளின் மேலாண்மை பற்றியும் மற்றும் வனஉயிரினங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விழிப்புணர்வாக இயற்கை முகாம் நடத்தப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.