விவசாயிகள் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு

61பார்த்தது
விவசாயிகள் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ நெல்லுக்கு விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என வேளாண்மை இணை இயக்குனர் அறிவித்திருந்தார். எனவே விவசாயிகள் ஆர்வமுடன் காப்பீடு செய்து வந்தனர். இந்நிலையில் இன்று ஒரு நாள் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை காப்பீடு செய்ய தேதி நீடிக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட நாளுக்குள் பயிர் காப்பீடு வேளாண் அதிகாரிகள் மேற்கொள்ள அறிவுரை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி