நிபுணர்கள் ஆய்வு; ஜெயக்குமார் வழக்கில் புது தடயம் சிக்குமா?

1556பார்த்தது
நெல்லையில் மர்மமான முறையில் இறந்த காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூன் 7) சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஏதேனும் முக்கிய தடயங்கள் சிக்குகிறதா? என்பதை ஆய்வு செய்ய தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி