நிகழ்ச்சிகளை வழிநடத்திய நிர்வாகிகள்; மாநகர செயலாளர்வாழ்த்து

60பார்த்தது
நிகழ்ச்சிகளை வழிநடத்திய நிர்வாகிகள்; மாநகர செயலாளர்வாழ்த்து
கலைஞர் கருணாநிதி் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் தொடர் 100 நிகழ்ச்சிகளை சிறப்பாக வழிநடத்திய மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அலிஃப் மீரான், தச்சை பகுதி துணை செயலாளர் ஸ்டார் முருகன், மாநகர பிரதிநிதி சிவா, மாநகர சிறுபான்மையினர் அணி சார்லஸ் முத்து ராஜ் உள்பட பலருக்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி