தேர்வு மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

68பார்த்தது
தேர்வு மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் பார்வையிட்டு தேர்வினை ஆய்வு செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி