இன்ஜினியரிங் தரவரிசை: நெல்லை மாணவி அசத்தல்

78பார்த்தது
இன்ஜினியரிங் தரவரிசை: நெல்லை மாணவி அசத்தல்
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் சென்னையில் இன்று அண்ணாப்பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில் செங்கல்பட்டினை சேர்ந்த தோஷிதா லட்சுமி முதல் இடத்தையும் நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்த நிலஞ்சனா என்ற மாணவி தரவரிசையில் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். எனவே மாணவி நிலஞ்சனாவை ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி