நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே பாப்பன்குளம் பகுதியில் இன்று மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அபே ஆட்டோ ஒன்று நின்றது. அங்கு சென்ற கார் ஒன்று ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் இருந்த ஜெயக்குமார்(65) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த மற்றொரு நபரை போலீசார்மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.