நெல்லையில் நில அதிர்வா? ஆட்சியர் மறுப்பு

70பார்த்தது
நெல்லையில் நில அதிர்வா? ஆட்சியர் மறுப்பு
திருநெல்வேலி மாவட்ட கடற்கரை ஓர பகுதிகளான கூடங்குளம் கூத்தங்குழி மற்றும் கன்னியாகுமாரி பகுதிகளில் இன்று மாலை சிறிய அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி