பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் இன்று அதிரடியாக அள்ளப்பட்டு கேரளாவுக்கு எடுத்து சொல்லப்பட இருக்கிறது இந்நிலையில் நெல்லை நடுக்கல்லூர் கோடகநல்லூர் ஆகிய பகுதிகளில் மருத்துவ கழிவுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றப்படும் ட்ரோன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.