பள்ளிக்கு பீரோல் வழங்கிய திமுக நிர்வாகிகள்

75பார்த்தது
பள்ளிக்கு பீரோல் வழங்கிய திமுக நிர்வாகிகள்
கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் தொப்பி மைதீன் ஏற்பாட்டில் மானூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பீரோல் மற்றும் குறிச்சிகுளம் ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப்பள்ளியில் நோட்புத்தகம் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியரிடம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் பீரோல்
சாவினை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி