வழக்கறிஞர் இல்ல விழாவிற்கு திமுக மாநகர செயலாளர் நேரில் சென்றார்

186பார்த்தது
வழக்கறிஞர் இல்ல விழாவிற்கு திமுக மாநகர செயலாளர் நேரில் சென்றார்
திமுக கழக வழக்கறிஞர் வினோத் குமார் அவர்களின் புதல்வி ஆராதனா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ளும்படி நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் அவரால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை இதையடுத்து இன்று வினோத் குமார் அவர்களின் இல்லத்திற்கு சுப்ரமணியன் நேரில் சென்று வாழ்த்தினார் உடன் பாளை பகுதி செயலாளர் அன்டன் செல்லத்துரை உள்ளார்

தொடர்புடைய செய்தி