நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் தலைமை ஆசிரியர்கள்
பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் தலைமை ஆசிரியருக்கு
பதவி உயர்வு வழங்க பணி விதிகளில் வழிவகை செய்ய வேண்டும் ஆசிரியர் பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக ஏற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.