நதி சீரமைப்புக்கு ஆணையம் அமைக்க கோரிக்கை

70பார்த்தது
நெல்லை மதுரை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நதிக்கரையினை மேம்படுத்த பட்ஜெட்டில் இன்று சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர் முத்துராமன் அளித்த பேட்டியில், இந்த நிதியல் அதிகபட்சமாக 200 கோடியாவது தாமிரபரணி நதியை மேம்படுத்த செலவு செய்ய வேண்டும். மேலும் இதற்கென ஒரு தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி