ஆ. ராசா எம்பியை வாழ்த்திய நெல்லை சமூக ஆர்வலர்

74பார்த்தது
ஆ. ராசா எம்பியை வாழ்த்திய நெல்லை சமூக ஆர்வலர்
நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக உறுப்பினராக மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஆ ராசாவுக்கு பலரும் நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலரும் அறக்கட்டளை நிறுவனருமான மில்லத் இஸ்மாயில் ஆ. ராசா எம்பிக்கு வாழ்த்து தெரிவித்தார். உடன் புளியங்குடி அதக்வா கல்வி நிறுவனங்களின் பேச்சாளர் எழுத்தாளர் செய்யது அலி உள்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி