பள்ளி திறப்பு விழாவில் பங்கேற்ற கவுன்சிலர்

80பார்த்தது
பள்ளி திறப்பு விழாவில் பங்கேற்ற கவுன்சிலர்
நெல்லை மாவட்டம் பத்தமடை ஹீரா பப்ளிக் ஸ்கூல் திறப்பு விழா இன்று பத்தமடை சிவானந்த ஹாஸ்பிடல் ரோட்டில் நடைபெற்றது‌. பள்ளி முதல்வர் ஜெய்லானி மற்றும் அல்மாஸ் ஜின்னா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம் பள்ளிகூடத்தை திறந்து வைத்தார். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவரும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ரசூல்மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி