தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

72பார்த்தது
தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 46 வது வார்டில் இன்று தூய்மை பணியில் நடைபெற்றது. இந்நிலையில் 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரம்ஜான் திடீரென இந்த தூய்மை பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உரிய முறையில் குப்பைகளை அகற்றும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி