நெல்லை மாநகராட்சி 30 வார்டு சிந்துபூந்துறை கீழத்தெரு மேல தெரு பகுதியில் ரூ. 50 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் (எ) கணேசன் இன்று துவங்கி வைத்தார் உடன் அதிமுக மாநகர் மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம் பகுதி அவைத்தலைவர் நயினா முத்துராஜ் மற்றும் பலர் உள்ளனர் முன்னதாக ஜெகநாதன் (எ) கணேசனுக்கு அப்பகுதி மக்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.