சாலையின் தரத்தை ஆய்வு செய்த ஆணையர்

83பார்த்தது
சாலையின் தரத்தை ஆய்வு செய்த ஆணையர்
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று அதிரடியாக மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக புதிதாக போடப்படும் சாலைகளின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது சாலையில் கம்பியால் குத்தி அதன் தரத்தை பரிசோதித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி