வெளிநாட்டில் தவிப்பவரை மீட்க கலெக்டர் நடவடிக்கை

83பார்த்தது
சேரன்மகாதேவி கரிசல்பட்டி அடுத்த மூலைக்கரையை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலைக்கு சென்று சம்பளம் கிடைக்காமல் ஊருக்கும் திரும்பி வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியானது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட பதிவில், இந்நேர்வில் புகார் பெற்று சட்டவிரோதமாக அனுப்பிய ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுக்கவும் இவரை பாதுகாப்பாக அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி