நெல்லையப்பர் கோயிலில் தூய்மை பணி தீவிரம்

77பார்த்தது
நெல்லையப்பர் கோயிலில் தூய்மை பணி தீவிரம்
நெல்லையில் புகழ்பெற்ற டவுண் நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் திருவிழா வரும் 21ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் கொடியேற்றம் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது இந்நிலையில் ஆனித் திருவிழா முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இன்று கோவிலின் முகப்பு பகுதியில் தீயணைப்பு வீரர்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி