தண்ணீர் குழாய் மீது கார் மோதி விபத்து

80பார்த்தது
நெல்லை டவுன் குற்றாலம் ரோடு நாள்தோறும் பரபரப்பாக காணப்படும். தென்காசி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் இந்த வழியாக தான் வரும் இந்நிலையில் தற்போது நெல்லை டவுண் குற்றால ரோடு ஜாமியா பள்ளிவாசல் அருகே குடிநீர் குழாய் மீது மோதி கார் விபத்து ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி