பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் நாகராஜன் ஏற்பாட்டில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக இன்று நாரணமாள்புரம் கென்பிரிட்ஜ் பள்ளி வளாகம் அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது.