மருத்துவமனையை திறந்து வைத்த பேராயர்

69பார்த்தது
மருத்துவமனையை திறந்து வைத்த பேராயர்
நெல்லை மாநகராட்சி பழைய பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட சி. எஸ். ஐ டாப்னி லெப்ராய் மிஷன் மருத்துவமனை(சி. எஸ். ஐ பெல் பின்ஸ் மிஷன் மருத்துவமனையின் கிளை) திறப்பு விழா நிகழ்ச்சியில் பேராயர் பர்னபாஸ் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் மண்டல தலைவர் மகேஸ்வரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்தி பேசினார். சமூக ஆர்வலர் மில்லத் இஸ்மாயில் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி