நெல்லையில் இன்று நீட் எதிர்ப்பு பிரசார கூட்டம்

66பார்த்தது
நெல்லையில் இன்று நீட் எதிர்ப்பு பிரசார கூட்டம்
நெல்லை திமுக சார்பில் இன்று பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் மாலை நீட் எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டம் நடக்கிறது. கூட்டம் முடிந்த பின் வாகன பிரசார குழு வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, மார்க்கெட், சமாதானபுரம், K. T. C. நகர் வரை செல்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி