ஆனித்தேரோட்டம்; பாதாள சாக்கடை பணிகளை ஆணையர் ஆய்வு செய்தார்

56பார்த்தது
ஆனித்தேரோட்டம்; பாதாள சாக்கடை பணிகளை ஆணையர் ஆய்வு செய்தார்
நெல்லையில் புகழ்பெற்ற டவுன் நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா கொடியேற்றம் வரும் 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது இதையொட்டி மாநகராட்சி சார்பில் நான்கு ரத வீதிகளிலும் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக பாதாள சாக்கடை மறுசீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் இன்று நேரில் ஆய்வு செய்தார் திருவிழாவை முன்னிட்டு உடனடியாக பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி