தலைமறைவாக இருந்த பிடியாணை கைதி கைது

647பார்த்தது
தலைமறைவாக இருந்த பிடியாணை கைதி கைது
பத்தமடை பகுதியில் கடந்த 2016 -ம் வருடம் பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் பத்தமடை, மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த பாலு (41) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் இன்று அவரை கைது செய்து பிடியாணை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி