நெல்லை: அம்பேத்கர் மக்கள் இயக்கம் பரபரப்பு பேட்டி

63பார்த்தது
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடி மாணவனை அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில தலைவர் இளமுருக முத்து இன்று நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் அரசு இதுபோன்ற சாதி வன்முறை தாக்குதலை வேடிக்கை பார்க்க கூடாது. காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் தமிழகத்தில் சாதிய வன்முறை அதிகரித்துள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்தி