பாளை காந்தி மார்க்கெட் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படுகிறது. மார்க்கெட் அருகில் மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு அமைக்கப்பட்ட கழிவறை செயல்படாமல் இருக்கிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதால் அம்மா உணவகத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி கழிவறைகளை அகற்றக்கோரி அதிமுகவினர் இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.