ஆதரவற்றவரின் மானத்தை காப்பாற்றிய வழிப்போக்கர்

74பார்த்தது
நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை ஓரம் இன்று ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார் இதை கவனித்த வழிப்போக்கர் ஒருவர் மனம் கேட்காமல் அவருக்கு அருகில் உள்ள ஜவுளி கடையில் புதிய லுங்கி வாங்கி காவலர் உதவியுடன் அணிவித்து விட்டார் அந்த நபர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. உனவே ஆதரவற்றவரின் மானத்தை காப்பாற்றிய நபரின் வீடியோ வைரலாகி வரவேற்பை பெற்றுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி