நீட் தேர்வில் சாதித்த அரசு பள்ளி மாணவி

553பார்த்தது
நீட் தேர்வில் சாதித்த அரசு பள்ளி மாணவி
நெல்லை மாவட்டம் குன்னத்தூர் ராக்கன் திரடு பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகள் சரஸ்வதி 1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் அரசு பள்ளியில் பயின்றார். இந்த வருடம் (2024) நடைபெற்ற நீட் தேர்வில் 720-க்கு 628 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்துள்ளார். இவர் டாக்டராக வேண்டும் என்ற பெற்றோர்களின் கனவை நிறைவேற்றும் ஒரே நோக்கத்தில் தற்பொழுது டாக்டராகும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி