நான்கு ஆண்டில் 1091 பேர்; வன்கொடுமை குறித்து அதிர்ச்சி தகவல்

71பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1091 பேர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இழப்பிடாக அரசு ரூ. 11 கோடியே 30 இலட்சம் வழங்கியுள்ளது. அதிகபட்சமாக 2021-22 ஆண்டில் 302 பேர் வன் கொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பாளை வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் கேட்ட கேள்விகளுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இந்த பதில் அனுப்பி உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி