திருநெல்வேலி சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் அமைந்துள்ள நோவா கார்பன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சிஎஸ்ஆர் பண்டு மூலம் முதலமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிதியின் வழியாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நோவா கார்பன்ஸ் நிர்வாக இயக்குனர் அந்தோணி தாமஸ், மாலை புது மேலாளர் வசந்த
பிரபு ஆகியோர் காசோலையினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஐஏஎஸ் அவர்களிடம் வழங்கினர்.