சக்தி மருத்துவமனை மற்றும் 1வது வார்டு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து தச்சநல்லூர் சந்திரமறித்தம்மன் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினருக்கு துணை மேயர் கே ஆர் ராஜு அவர்கள் முதலுதவி பெட்டி வழங்கினார். உடன் வட்டச் செயலாளர் முத்துராமன், நெல்லையப்பன் BLA-2, வார்டு சபா தலைவர் முத்துரெங்கராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளனர்.