வண்ணார்பேட்டை: முகாமிற்கு குவிந்த மக்கள்

1பார்த்தது
நெல்லை மாநகர வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூலை 5) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. இந்த முகாமினை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் காலை முதல் கல்லூரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதில் ஏராளமான முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்த உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி