சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி தி. மு. க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் மாநில தி. மு. க. இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி
ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி வருகின்ற 17ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.