நெல்லை: நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

56பார்த்தது
நெல்லை: நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் விமன் இந்தியா மூவ்மெண்ட் டவுன் பகுதி சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 16) கிளை தலைவர் சமீம் பானு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டார். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்.

தொடர்புடைய செய்தி