திருநெல்வேலி மாவட்டம் டவுன் அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் அருள்மிகு ஸ்ரீ அங்கப்ப சுவாமி திருக்கோவிலில் கொடை விழா இன்று (ஜூன் 3) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.