திருநெல்வேலி அதிமுக பொருளாளர் தாயார் மறைவு

55பார்த்தது
திருநெல்வேலி அதிமுக பொருளாளர் தாயார் மறைவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளருமான செளந்தரராஜன் தாயார் பிரம்மசக்தி பால் இன்று (ஜூன் 9) மரணம் அடைந்தார். அவரின் மறைவிற்கு திருநெல்வேலி மாவட்ட அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இறுதி சடங்கு நாளை 10 மணியளவில் செட்டிகுளம் மெயின் ரோடு அருகே உள்ள பண்ணை வீட்டில் வைத்து நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி