கால்வாயில் நிறைந்த அமலை செடிகள்

52பார்த்தது
கால்வாயில் நிறைந்த அமலை செடிகள்
திருநெல்வேலியில் தாமிரபரணி தண்ணீரை விளை நிலங்களுக்கு எடுத்து செல்லும் வகையில் ஏழு கால்வாய்கள் உள்ளது. இதில் மிகவும் பிரசித்தி பெற்ற கால்வாயாக பாளையங்கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையினால் அமலை செடிகள் வளர்ந்து காணப்படுகின்றது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளும் அங்கு அதிக அளவு உள்ளதால் பாசன நீர் பாய்ந்தோடும் நிலைமை தடைபடுகிறது.

தொடர்புடைய செய்தி