தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இதுவரை பதவி உயர்வோ அல்லது பணி மாறுதல் மூலமாகவோ நியமனம் செய்யப்படாத நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கி நெடுஞ்சாலைத்துறை சிறப்பு பணியிடங்களை நிரப்பிய மாவட்ட ஆட்சியருக்கு நேற்று(அக்.1) தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக நன்றி தெரிவித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.