சுத்தமல்லி: இப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு

67பார்த்தது
சுத்தமல்லி: இப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகரம் சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி வருகின்ற மார்ச் 23ஆம் தேதி நடைபெறுகின்றது. இதற்கான அழைப்பிதழை இன்று (மார்ச் 16) நெல்லை தொகுதி செயலாளர் ஷேக் முஹம்மது பயாஸ் தலைமையில் நிர்வாகிகள் பல்வேறு சமுதாயத்தினர், கட்சியினரை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி