நெல்லையில் தேர்வுக்கு குவிந்த மாணவர்கள்

1091பார்த்தது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமனம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 226 மையங்களில் நடைபெறும் தேர்வில் 57, 787 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி உள்ளிட்ட 226 தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுத ஆர்வத்துடன் குவிந்தனர்.
Job Suitcase

Jobs near you