மருத்துவமனையில் ரத்ததானம் செய்த எஸ்டிபிஐ

67பார்த்தது
மருத்துவமனையில் ரத்ததானம் செய்த எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பாக இன்று (ஜூன் 8) நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரத்ததானம் வழங்கப்பட்டது. இதில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் ஷேக் சம்சுதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி