நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணியினர் தினம்தோறும் அவசர காலத்திற்கு ரத்ததானம் வழங்குவதில் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மருத்துவ சேவை அணி மாவட்ட துணை செயலாளர் தாழை உசேன் முயற்சியில் எட்டு யூனிட் ரத்ததானம் செய்துள்ளனர். இதற்கான பாராட்டு சான்றிதழையும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பெற்றுள்ளனர்.