தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றான முருகப்பெருமாள் கோவிலுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த பாத யாத்திரையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்வார்கள். இவ்வாறு செல்லக்கூடிய பக்தர்களின் வசதிக்காக இடது புறம் தனிச்சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.