செப்பறை கோவிலில் சிறப்பு நிகழ்ச்சி

83பார்த்தது
செப்பறை கோவிலில் சிறப்பு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாநகர ராஜவள்ளிபுரத்தில் உள்ள செப்பறை சுவாமி நடராஜர் கோவிலில் நேற்று சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி